செப்டம்பர் 13, 2012

Part II Exam for JAO Part I qualified candidates

JAO Part I எழுதி பாஸ் செய்தவர்கள் AAO ஆக பதவி உயர்வு பெற டிசம்பர் 29 மற்றும் 30 , 2012 தேதிகளில் Part II தேர்வு எழுதலாம் என் தபால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
(Department of Posts(PA Wing) letter No.3-24/10-PCE/EXAM(DE)/2111 to 2210 dated 11th September, 2012 )
தகுதி 

1.01.2012 அன்று 53 வயது முடிவடையாத JAO Part I எழுதி பாஸ் செய்தவர்கள் இத்தேர்வு எழுதலாம்

காலி இடங்கள் 

 OC =293, 
 SC =139, 
 ST=  80
Qualifying Marks :


For OC Candidates
40% in each subject and 45% in the aggregate provided that a minimum of 40% is also secured in the practical papers

For SC/ST Candidates
33% in each subject and 38% in the aggregate provided that a minimum of 33% is also secured in the practical papers.

கருத்துகள் இல்லை: